Showing posts with label Vijaya Bank. Show all posts
Showing posts with label Vijaya Bank. Show all posts

Friday, 16 January 2015

விஜயா வங்கியில் கிளார்க் பணி

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான விஜயா வங்கியில் நிரப்பப்பட உள்ள 8 கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிளார்க்
காலியிடங்கள்: 08
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.7,200 - 19,300
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. SC,ST பிரிவினருக்கு ரூ.50. இதனை பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் “Vijaya Bank, Recruitment (Sportsmen) Project, 2015" என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.vijayabank.com/UserFiles/vijayabank/file/Santhosh/Recruitment%20of%20sportspersons%202014-15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 30 September 2014

விஜயா வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணி

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் விஜயா வங்கியில் காலியாக உள்ள 15 பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வங்கியின் அதிகார பூர்வமான இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 02/2014
நிறுவனம்: விஜயா வங்கி
காலியிடங்கள் எண்ணிக்கை: 15
பணி: பாதுகாப்பு அதிகாரி- ஸ்கேல்-II(பணிக் கோடு - 01)
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவதொரு துறையில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:  இந்திய முப்படைகளில் ஏதாவதொன்றில் 5 வருடம் அதிகாரியாக பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது காவல் துறையில் மாவல் துறை அதிகாரியாகவோ
அல்லது துணை ராணுவ படையில் அதிகாரியாகவோ பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.08.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் அல்லது ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ 19.400 - 28,100.
விண்ணப்பக் கட்டணம்: SC/ST பிரிவினருக்கு ரூ.50. ஓ.பி.சி. மற்றும் பொது  பிரிவினருக்கு அறிவிப்பு கட்டணங்கள் ரூ.50 உள்பட ரூ.300.
விண்ணப்பிக்கும் முறை: www.vijayabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப் பிறகு அதனை
பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்ப கவரின் மேல் பகுதியில் " Application for the post of Prob.
manager security 2014 " என்று எழுதி Vijaya Bank, P.o.Box No: 5136, G.P.O. Bangalore - 560001. என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 17.10.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய
இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 29 September 2014

பட்டதாரிகளுக்கு விஜயா வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணி

விஜயா வங்கியில் காலியாக உள்ள 15 பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வங்கியின் அதிகார பூர்வமான இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
நிறுவனம்: விஜயா வங்கி
காலியிடங்கள் எண்ணிக்கை: 15

பணி: பாதுகாப்பு அதிகாரி
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவதொரு துறையில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.08.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் அல்லது ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ 19.400 - 28,100.
விண்ணப்பக் கட்டணம்: SC/ST பிரிவினருக்கு ரூ.50. ஓ.பி.சி. மற்றும் பொது  பிரிவினருக்கு அறிவிப்பு கட்டணங்கள் ரூ.50 உள்பட ரூ.300.
விண்ணப்பிக்கும் முறை: www.vijayabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப் பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்ப கவரின் மேல் பகுதியில் " Application for the post of Prob. manager security 2014 " என்று எழுதி விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Vijaya Bank
P.O Box no. 5136,
G.P.O Bangalore -560 001
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:17.10.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.vijayabank.com/UserFiles/vijayabank/file/Recruitment/RECRUITMENT%20NOTIFICATION%20NO%2002_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.