Showing posts with label Hindustan Petroleum Corporation Limited (HPCL). Show all posts
Showing posts with label Hindustan Petroleum Corporation Limited (HPCL). Show all posts

Wednesday, 21 January 2015

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் பொறியாளர் பணி

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள பட்டதாரி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. GATE 2015 தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு அமைந்திருக்கும்.
பணி: பட்டதாரி பொறியாளர்
1. Civil Engineer
2. Electrical Engineer
3. Mechanical Engineer
4. Electronics & Telecommunication Engineer
5. Instrumentation Engineer
6. Chemical Engineer
வயது வரம்பு: 30.06.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 30.06.1990 பிறகு பிறந்திருக்கூடாது.
கல்வித்தகுதி: முழுநேர படிப்பாக சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம், குழு பணி மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.260. இதனை எஸ்பிஐ வங்கியில் HPCL Powerjyoti கணக்கு எண் 32315049001  கிளைகளில் செலுத்த வேண்டும். SC,ST,PH பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.hpclcareers.com/ www.hindustanpetroleum.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hindustanpetroleum.com/documents/pdf/HPCL_GATE_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 12 September 2014

எச்பிசிஎல் நிறுவனத்தில் பொறியாளர் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்), நிறுவனத்தில் காலியாக உள்ள டிசைன், கட்டுமானம், பராமரிப்பு பொறியாளர், ஆய்வு பொறியாளர், மின் பொறியாளர், இன்ஸ்ட்ருமென்டேஷன் பொறியாளர், உற்பத்தி, செயல்முறை வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வு பொறியாளர், திட்ட செயல்முறை, துணை மேலாளர், மருத்துவ சேவைகள், மருத்துவ அதிகாரி, பொது மக்கள் தொடர்பு, மீடியா அதிகாரி, பேக்கேஜிங் மற்றும் தர கட்டுப்பாடு அதிகாரி, தொழில்துறை பொறியாளர், பாதுகாப்பு அதிகாரி, பட்டய கணக்காளர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து 16.09.2014க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Hindustan Petroleum Corporation Limited (HPCL)
காலியிடங்கள்: 99
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Design/ Construction/ Maint Engineer
2. Inspection Engineer
3.Electrical Engineer
4. Instrumentation Engineer
5. Production/ Process Design & Analysis Engineer/ Project Process
B. Others: 39
1. Deputy Manager Medical Services - 01
2. Medical Officer - 02
3. Public Relations/ Media Officer - 02
4. Packaging & Quality Control Officer - 02
5. Industrial Engineer - 02
6. Safety Officer - 05
7. Chartered Accountant - 25
தேர்வு செய்யப்படும் முறை: எழுதுத்தேர்வு, நேர்காணல், மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.09.2014
மேலும் கல்வித்தகுதி, கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தை  பார்க்கவும்.