Showing posts with label ஐடிஐ முடித்தவர்களுக்கு கப்பற்படை ஆயுத கிடங்கில் டெக்னீசியன் பணி. Show all posts
Showing posts with label ஐடிஐ முடித்தவர்களுக்கு கப்பற்படை ஆயுத கிடங்கில் டெக்னீசியன் பணி. Show all posts

Friday, 30 May 2014

ஐடிஐ முடித்தவர்களுக்கு கப்பற்படை ஆயுத கிடங்கில் டெக்னீசியன் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய கப்பற்படை தளத்தின் ஆயுத கிடங்கில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Fitter General Mechanic (Skilled)
காலியிடங்கள்: 12
சம்பளம்: ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், மெக்கானிக் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி:  Fitter Electronic (Skilled)
காலியிடங்கள்: 05
சம்பளம்: ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic, Electronic, Radio Mechanic, Electrician, Instrument Mechanic தொழிற்பிரில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தொழிற்தகுதி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.06.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: GPO, Post Box No: 361, Mumbai - 400001