Showing posts with label எய்ம்ஸ் மருத்துவமனையில் பேராசிரியர் பணி. Show all posts
Showing posts with label எய்ம்ஸ் மருத்துவமனையில் பேராசிரியர் பணி. Show all posts

Wednesday, 30 April 2014

எய்ம்ஸ் மருத்துவமனையில் பேராசிரியர் பணி

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேசில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவமனையில் காலியாக உள்ள பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், நர்சிங் விரிவுரையாளர் உள்ளிட்ட 296 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. பேராசிரியர் - 48
02. கூடுதல் பேராசிரியர் - 39
03. இணை பேராசிரியர் - 76
04. உதவி பேராசிரியர் - 90
05. உதவி பேராசிரியர்/ நர்சிங் விரிவுரையாளர் - 10
06. டியூட்டர்/ கிளினிக்கல் இன்ஸ்ட்ரக்டர் - 33
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500. (எஸ்சி., எஸ்டியினருக்கு ரூ.100).
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய 
www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2014