இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள Scientific Assistant-A, Programme Assistant, Research Asst போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 16
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Social Research Officer-C - 01
02. Junior Producer - 01
03. Social Research Assistant - 03
04. Programme Assistant - 03
05. Technical Assistant - 01
06. Scientific Assistant-A - 05
07. Media Library Assistant-A - 01
08. Library Assistant-A - 01