Showing posts with label தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் மேற்பார்வையாளர் பணி. Show all posts
Showing posts with label தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் மேற்பார்வையாளர் பணி. Show all posts

Wednesday, 11 March 2015

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் மேற்பார்வையாளர் பணி

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் காலியாக உள்ள ஷிப்ட் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஷிப்ட் மேற்பார்வையாளர்
மொத்த காலியிடங்கள்: 16
காலியிடங்கள் விரம்:
அண்ணா - 02
பாரதி -02
கண்ணியாகுமரி  - 03
புதுக்கோட்டை - 02
கிருஷ்ணகிரி - 02
இராமநாதபுரம் - 05
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இணை இயக்குநர் (துணி நூல் கைத்தறி மற்றும் துணி நூல்), இயக்குநர் அலுவலகம்,
குறளகம் 2வது தளம், சென்னை -108
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 13.03.2015 தேதி மாலை 5.45 மணிக்குள் சென்று சேர வேண்டும்.