Showing posts with label ISRO. Show all posts
Showing posts with label ISRO. Show all posts

Monday, 8 February 2016

185 இளநிலை உதவியாளர், ஸ்டெனோ பணி

இஸ்ரோவில் நிரப்பப்பட உள்ள 185 Junior Personal Assistant, Stenographer மற்றும் Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: ISRO HQ: ICRB: 01:2015   தேதி: 21.01.2016
மொத்த காலியிடங்கள்: 185
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Jr. Personal Assistant
காலியிடங்கள்: 154
பணி: Stenographer
காலியிடங்கள்: 04
தகுதி: கலை, அறிவியல், மேலாண்மை அல்லது கணினி போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டெனோ-தட்டச்சு பிரிவில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 சுருக்கெழுத்துதிறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant
காலியிடங்கள்: 27
தகுதி: கலை, அறிவியல், மேலாண்மை அல்லது கணினி போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செயல்திறன் தேர்வு மற்றும் ஆங்கில ஸ்டெனோ திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2016
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 12.02.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://isro.gov.in/sites/default/files/bilingualamp_nbsp_versionamp_nbsp_ofamp_nbsp_jpaamp_nbsp_advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Friday, 29 January 2016

இஸ்ரோவில் 185 இளநிலை உதவியாளர், ஸ்டெனோ பணி

இஸ்ரோவில் நிரப்பப்பட உள்ள 185 Junior Personal Assistant, Stenographer மற்றும் Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: ISRO HQ: ICRB: 01:2015   தேதி: 21.01.2016
மொத்த காலியிடங்கள்: 185
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Jr. Personal Assistant
காலியிடங்கள்: 154
பணி: Stenographer
காலியிடங்கள்: 04
தகுதி: கலை, அறிவியல், மேலாண்மை அல்லது கணினி போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டெனோ-தட்டச்சு பிரிவில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 சுருக்கெழுத்துதிறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant
காலியிடங்கள்: 27
தகுதி: கலை, அறிவியல், மேலாண்மை அல்லது கணினி போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செயல்திறன் தேர்வு மற்றும் ஆங்கில ஸ்டெனோ திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2016
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 12.02.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://isro.gov.in/sites/default/files/bilingualamp_nbsp_versionamp_nbsp_ofamp_nbsp_jpaamp_nbsp_advt.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Sunday, 21 September 2014

இஸ்ரோவில் தொழில்நுட்ப உதவியாளர் பணி

பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சேட்டிலைட் மையத்தில் காலியாக உள்ள Technical Asst, Technician, Draughtsman, Hindi Typist, Fireman, Lab Technician, Nurse போன்ற 91 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 91
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Technical Assistant (Mechanical)- 03
2. Technical Assistant (Electronics)- 02
3. Technical Assistant (Computer Science)- 01
4. Nurse B- 02
5. Lab Technician A- 01
6. Technician B in mentioned stream :
a. Electronic Mechanic - 30
b. Fitter - 15
c. Refrigeration and Airconditioning - 03
d. Wireman - 05
e. Carpenter - 02
f. Plumber - 03
g. Pump Operator cum Mechanic - 01
h. Electroplating - 01
i. Motor Vehicle Mechanic- 01
j. Photography - 01
k. Turner - 02
l. Grinder - 01
7. Draughtsman B (Mechanical)- 07
8. Draughtsman B (Civil)- 03
9. Hindi Typist: 01
10. Fireman A - 06
வயதுவரம்பு: 18 - 39க்குள் இருக்க வேண்டும். பணிவாரியான வயதுவரம்பு தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் விரிவான விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் துறையில் டிப்ளமோ பொறியியல் முடித்திருக்க வேண்டும். நர்சிங் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு பணிக்கு தேர்வு முறைகள் மாறுபாடுகள் கொண்டதாக உள்ளது. விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100.  SC, ST,PWD,Exs மற்றும் பெண்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை எதிர்கால பயன்பாட்டிற்காக பதிவிறக்கம் செய்து கவனமாக பாதுகாத்துக் கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி.யின் பின் பகுதியில் விண்ணப்பதாரரின் முழுவிவரங்கள் எழுதி கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Sr. Administrative Officer (RMT),
ISRO Satellite Centre, Old Airport Road,
Vimanapura Post, Bangalore -560017
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.09.2014
டி.டி. சென்று சேர கடைசி தேதி: 06.10.2014
மேலும் முழுமையான கல்வித்தகுதி, சம்பளம் வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.isac.gov.in/Technician-2014/advt.jsp என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 4 September 2014

ஐடிஐ படித்தவர்களுக்கு இஸ்ரோவில் பணி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்ப சம்மந்தப்பட துறையில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பிட்டர்
காலியிடங்கள்: 16
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: எலக்ட்ரானிக் மெக்கானிக்காலியிடங்கள்: 12.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக் மெக்கானிக் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கெமிக்கல் ஆபரேட்டர் (மெயின்டெனன்ஸ் மெக்கானிக்)காலியிடங்கள்: 04
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெயின்டெனன்ஸ் மெக்கானிக் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கெமிக்கல் ஆபரேட்டர் (இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்)காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கெமிக்கல் ஆபரேட்டர் (லேபரட்டரி அசிஸ்டென்ட்)காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் லேபரட்டரி அசிஸ்டென்ட் (கெமிக்கல் பிளான்ட்) பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: எலக்ட்ரீசியன்காலியிடங்கள்: 04
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: மெஷினிஸ்ட்காலியிடங்கள்: 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெஷினிஸ்ட் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: எலக்ட்ரோபிளேட்டர்ஸ்காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரோபிளேட்டர் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பைபர் ரீஇன்போர்ஸ்டு பிளாஸ்டிக்ஸ்காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், மோல்டர் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் மற்றும் எப்ஆர்பியில் ஒரு வருட சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பணி: போர்ஜர் மற்றும் ஹீட் டிரிட்டர்காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் போர்ஜர் மற்றும் ஹீட் டிரீட்டர் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: போட்டோகிராபி
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: டர்னர்காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டர்னர் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Thursday, 31 July 2014

இஸ்ரோவில் 233 உதவியாளர் பணி

இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) நிரப்பப்பட உள்ள 233 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 233
பணி: உதவியாளர்
மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Ahmedabad - 04
2. Bangalore - 75
3. Hyderabad - 24
4. New Delhi - 04
5. Sriharikota - 54
6. Thiruvananthapuram - 72
வயது வரம்பு: 07.08.2014 தேதியின்படி 18 - 26க்குள் இருக்க வேண்டும். SC,ST பிரிவினருக்கு 31க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 29க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கலை, சந்தையியல், மேலாண்மை, அறிவியல்,கணினி போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ 5,200. 20,200 + தர ஊதியம் ரூ. 2,400.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை 32034064593 என்ற கணக்கு எண்ணில் பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்த வேண்டும். ((இஸ்ரோ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்லானை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்)
பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுப்பணித்துறை பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் www.isro.gov.in என்ற இணையதளத்திலிருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Administrative Officer (ICRB),
ISRO Headquarters, Antariksh Bhavan,
New BEL Road, Bangalore 560094
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.08.2014
பிரிண்ட் அவுட் மற்றும் சான்றிதழ் நகல்கள் சென்று சேர கடைசி தேதி: 14.08.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 12.10.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு http://www.isac.gov.in/CentralOCB-2014/advt.jsp என்ற இணையதளத்தை பார்க்கவும்.