Showing posts with label ராணுவத் தளவாடத் தொழிற்சாலையில் பணி. Show all posts
Showing posts with label ராணுவத் தளவாடத் தொழிற்சாலையில் பணி. Show all posts

Wednesday, 14 January 2015

ராணுவத் தளவாடத் தொழிற்சாலையில் பணி

ராணுவத்திற்கு சொந்தமான தளவாடத் தொழிற்சாலையில் காலியாக உள்ள மஸ்தூர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 20
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.1.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ofbindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.