Showing posts with label Asst Professor. Show all posts
Showing posts with label Asst Professor. Show all posts

Tuesday, 30 September 2014

சத்தீஸ்கர் அரசில் 966 உதவி பேராசிரியர் பணி

சத்தீஸ்கர் அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 966 Faculty/ Assistant Professors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணையம் (CGPSC)வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Professors in various Disciplines
காலியிடங்கள்: 966
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. English - 61+24
02. Physics - 24+18
03. Political Science - 61
04. Hindi - 73
05. Sanskrit - 7+4
06. Microbiology - 02
07. Home Science - 13
08. Commerce - 133+21
09. Chemistry - 84+16
10. Mathematics - 23+17
11. Economics - 47+9
12. History - 29
13. Botany - 78+2
14. Zoology - 74+1
15. Geography - 53
16. Sociology - 53
17. Taser Technology - 01
18. Sericulture - 03
19. Geology - 3+4
20. Anthropology - 01 Psychology - 2+1
21. Computer Science - 06
22. Biotechnology - 02
23. Sanskrit Sahitya - 01
24. Information Technology - 01
25. Computer Application - 07
26. Law - 05+02
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டத்துடன் NET/SET/SLET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 - 32க்குள்
இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம்
ரூ.6000.
விண்ணப்பிக்கும் முறை: www.psc.cg.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://psc.cg.gov.in/pdf/Advertisement/ADV_AP_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2014