Showing posts with label indianrailways. Show all posts
Showing posts with label indianrailways. Show all posts

Thursday, 8 January 2015

விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் பணி

விளையட்டுத் துறைகளில் சாதித்தவர்களுக்கு கிழக்கு மத்திய ரயில்வே பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சம்பளம் மற்றும் டிவிஷன் அடிப்படையில் இரு பிரிவுகளில் பணி.
முதல் பிரிவுக்கு 11 விளையாட்டுத் துறைகளில் சாதித்த விளையாட்டு வீரர்களுக்கும், இரண்டாவது பிரிவுக்கு 7 வகையான விளையாட்டுத் துறைகளில் சாதித்தவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காலியிடங்கள்: 56
வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: முதல் பிரிவில் 10, +2, பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டாவது பிரிவுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கன கடைசித் தேதி: 13.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ecr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பர்க்கவும்.