Showing posts with label Perunthalaivar kamarajar Institute of Engineering and Technology (PKIET). Show all posts
Showing posts with label Perunthalaivar kamarajar Institute of Engineering and Technology (PKIET). Show all posts

Wednesday, 8 July 2015

காமராஜர் தொழிநுட்பக் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி

புதுச்சேரி அரசின் கீழ் காரைக்காலில் செயல்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் தொழில்நுட்ப கல்லூரியில் (PKIET) நிரப்பப்பட உள்ள உதவிப்போராசிரியர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: PKIET/RECT(T)2015/3735
பணி: Assistant Professor (Engineering and Technology)
மொத்த காலியிடங்கள்: 16
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000
தகுதி: CSE, IT, ECE  போன்ற துறைகளில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் அல்லது எம்.இ, எம்.டெக் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
பணி: Assistant Professor (Science and Humanities)
காலியிடங்கள்: 03
ஆங்கிலம் - 02
கணிதம் - 01
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6000
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET/SLET/SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Director Of Physical Education
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6000
தகுதி: சம்மந்தப்படட் துறையில் முதகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET/SLET/SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வின் செயல்திறன்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.