Showing posts with label North Eastern Indira Gandhi Regional Institute of Health and Medical Science. Show all posts
Showing posts with label North Eastern Indira Gandhi Regional Institute of Health and Medical Science. Show all posts

Monday, 2 March 2015

மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் குரூப் பி, சி பணி

மேகாலயா, ஷில்லாங்கில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி வடகிழக்கு மண்டல நல்வாழ்வு மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள குருப் 'பி' மற்றும் 'சி' பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: செக்யூரிட்டி ஆபீசர்
கலியிடங்கள்: 01
சம்பளம்: மதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800.
தகுதி: ஏதாவதெரு துறையில் பட்டம் மற்றும் நல்ல உடற்தகுதியும் பெற்றிருக்க வேண்டும். காவல் துறை அல்லது இந்திய ராணுவம் அல்லது ஊர்க்காவல் படையில் சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் பணிபுரிந்திருக்க வேண்டும். ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: எஸ்டேட் மேலாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ., மற்றும் எஸ்டேட்டை நிர்வகிப்பதில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: மருத்துவ சமூக பணியாளர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: சமூகப் பணி, பயன்பாட்டு சமூகவியல் போன்ற துறையில் முதுகலை பட்டமும், சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: ஆர்டிஸ்ட்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி:பைன் ஆர்ட்ஸ், கமர்ஷியல் ஆர்ட்ஸ், மாடலிங் துறைகளின் ஏதாவதொன்றில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பும் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் லேப் டெக்னீசியன்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி: பிஎம்எல்டி அல்லது வேதியியல் அல்லது விலங்கியல் துறையில் பி.எஸ்சி., மற்றும் மெடிக்கல் லேபரட்டரி டெக்னீசியன் துறையில் ஒரு வருட சான்றிதழ் படிப்பும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் இந்தி மொழி பெயர்ப்பாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி: ஆங்கிலம் அல்லது இந்தியில் முதுகலை பட்டம் அல்லது பட்டப்படிப்பில் ஆங்கில அல்லது இந்தி வழியில் படித்திருக்க வேண்டும் அல்லது இந்தி, ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு பிரிவில் டிப்ளமோ, சான்றிதழ் படிப்பை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: போட்டோகிராபர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி: இந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் போட்டோகிராபியில் டிப்ளமோ மற்றும் மருத்துவ போட்டோ இயலில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: விலங்கு கண்காணிப்பாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி: +2 தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: ரிஷப்சனிஸ்ட்
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் நல்ல அழகுடன் இருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தியும் சரளமாக பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட் (நிலை - 2)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் ஸ்டெனோகிராபர்
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
தகுதி: +2 தேர்ச்சியுடன் 10 நிமிடங்கள் சுருக்கெழுத்து தேர்வில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும். சுருக்கெழுத்து தகவலை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களிலும், இந்தியில் 65 நிமிடங்களிலும் கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு; 08.03.2015 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 வருடங்களும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசின் விதிமுறைப்படியும் சலுகை அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை Deputy Director (Admn), NEIGRIHMS என்ற பெயரில் ஷில்லாங்கில் மாற்றத்தக்க வகையில் போஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல்  முகவரி:
The Recruitment Cell,
Establishment Section III,
North Eastern Indira Gandhi Regional Institute of Health and Medical Sciences,
Mawdiangdiang,
SHILLONG PIN: 793018.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.03.2015.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, மாதிரி விண்ணப்பம், தேர்வு செய்யப்படும் முறை: போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.neigrihms.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.