Hindustan Salts Limited நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Last Date : 15.05.14
மொத்த காலியிடங்கள்: 34
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. பொது மேலாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ . 17500 - 22.300.
02. துணை பொது மேலாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ. 14,500 - 18.700
03. தலைமை மேலாளர் - 03
சம்பளம்: மாதம் ரூ.13000 - 18.250