Showing posts with label Senior Engineer மற்றும் Deputy Manager. Show all posts
Showing posts with label Senior Engineer மற்றும் Deputy Manager. Show all posts

Wednesday, 24 December 2014

மசகோன் டாக் லிமிடெட் நிறுவனத்தில் மேலாளர், பொறியாளர் பணி

பொதுத்துறை நிறுனமான மசகோன் டாக் லிலமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Manager, Senior Engineer மற்றும் Deputy Manager பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம்
மொத்த காலியிடங்கள்: 18
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Chief Manager - 03
வயதுவரம்பு: 44க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32,000 - 58,000
2. Manager - 01
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500
3. Deputy Manager - 02
வயதுவரம்பு: 36க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
4. Assistant Manager - 02
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:  மாதம் ரூ.20,600 - 46,500
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
5. Senior Engineer - 10
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் 60 சதவிகித மதிபெண்களுடன் பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.