Showing posts with label Hindustan Paper Corporation Limited. Show all posts
Showing posts with label Hindustan Paper Corporation Limited. Show all posts

Wednesday, 20 May 2015

ஹிந்துஸ்தான் காகித தொழிற்சாலையில் அப்ரண்டீஸ் பயிற்சி

இந்திய அரசின் கீழ் கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் காகித தொழிற்சாலையில் வழங்கப்பட் உள்ள அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. துறை: பிட்டர்
காலியிடங்கள்: 28
2. துறை: டர்னர்
காலியிடங்கள்: 04
3. துறை: மெக்கானிக் (மோட்டார் வெஹிக்கிள்)
காலியிடங்கள்: 04
4. துறை: எலக்ட்ரீசியன்
காலியிடங்கள்: 16
5. துறை: இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக்
காலியிடங்கள்: 10
6. துறை: ரெஃப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங் மெக்கானிக்
காலியிடங்கள்: 03
7. துறை: மெசினிஸ்ட்
காலியிடங்கள்: 02
8. துறை: வெல்டர்
காலியிடங்கள்: 08
பயிற்சி காலம்: 1 வருடம்
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.2,800 உதவித்தொகை வழங்கப்படும். வெல்டர் பிரிவுக்கு ரூ.2,400 வழங்கப்படும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
9. துறை: புரோக்கிராமிங் மற்றும் சிஸ்டம்ஸ் அட்மினிஸ்ட்ரேசன் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 02
தகுதி: COPA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.2,800
பயிற்சி காலம்: 1 வருடம்.

10. துறை: Diploma in Commercial Practice/CABM
காலியிடங்கள்: 05
பயிற்சி காலம்: 1 வருடம்
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.2,775
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

11. துறை: Diploma in a Computer Engineering
காலியிடங்கள்: 01
பயிற்சி காலம்: 1 வருடம்
உதவித்தொகை: மாதம் ரூ.2,775
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

12. துறை: Office Secretaryship
காலியிடங்கள்: 05
13. துறை: அக்ரிகல்சர்
காலியிடங்கள்: 06
14. துறை: நர்சிங் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 03
15. துறை: கேட்டரிங் மற்றும் ரெஸ்ட்டாரண்ட் மேனேஜ்மெண்ட்
காலியிடங்கள்: 01
16. துறை: அக்கவுண்டன்சி மற்றும் ஆடிட்டிங்
காலியிடங்கள்: 05
17. துறை: மெடிக்கல் லேப்
காலியிடங்கள்: 04
பயிற்சி காலம்: 1 வருடம்
உதவித்தொகை: மாதம் ரூ.2,160 வழங்கப்படும்.
தகுதி: சம்மந்தப்பட்ட வொக்கேசனல் பிரிவில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.05.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
HIndustan Newsprint Limited,
A Subsidiary of Hindustan Paper Corporation Limited, 
Newprint Nagar - 686616,
Kottayam, Kerala.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.hnlonline.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.