Showing posts with label Oriental Bank of Commerc. Show all posts
Showing posts with label Oriental Bank of Commerc. Show all posts

Thursday, 5 February 2015

பத்தாம் வகுப்பு தகுதிக்கு ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் பணி

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் தில்லியில் கிளையில் காலியாக உள்ள ஹவுஸ் கீப்பர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
பணி: Peon-cum-House Keeper
1. OBC - 05
2. UR - 06
வயது வரம்பு: 01-10-2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box No. 486 at GPO New Delhi-110001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.02.2015.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.obcindia.co.in/obcnew/site/index.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.