காய்கறி மற்றும் பழ தர உயர்வுக்கான கேரளா கவுன்சிலின் கீழ் காலியாக உள்ள உதவி மேலாளர் மற்றும் ஒட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Mananger (Field Centre)
காலியிடங்கள்: 22
தகுதி: Agriculture அல்லது Horticulture பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும் மேலும் விவசாயத்துறை சார்ந்த ஊரக மேம்பாட்டு திட்டங்களில் அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
சம்பளம்: முதல் வருடத்தில் மாதம் ரூ.20,000 வீதமும், இரண்டாம் வருடத்தில் மாதம் ரூ.25,000 வீதம் வழங்கப்படும். இத்துடன் போக்குவரத்து படியும் வழங்கப்படும். நிரந்தர பணியின்போது மாதம் ரூ.18.740 - 33,680 வீதம் வழங்கப்படும்.
பணி: Drives
காலியிடங்கள்: 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பேட்ஜ் உடன் கூடிய இலகுரக வாகன ஒட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: முதல் வருடம் மாதம் ரூ.10,000 வீதமும், இரண்டாம் வருடம் மாதம் ரூ.12,500 வீதமும் வழங்கப்படும்.. போக்குவரத்து படி வழங்கப்படும். பணி நிரந்தரத்திற்கு பின் மாதம் ரூ.8,730 - 13,540 வீதம் சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.