புதுதில்லியில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 117 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: பேராசிரியர்
காலியிடங்கள்: 40
1. பேராசிரியர் - 12
2. இணை பேராசிரியர் - 14
3. உதவி பேராசிரியர் - 14
பணி: கண்காணிப்பாளர்
துணை மருத்துவ கண்காணிப்பாளர் - 01
மருத்துவ அதிகாரி (அவசர சிகிச்சை) - 02
மருத்துவ அதிகாரி (ரத்த வங்கி) - 01
நர்சிங் கண்காணிப்பாளர் - 01
தலைமை சத்தியல் நிபுணர் - 01
நர்சிங் துணை கண்காணிப்பாளர் - 01
உதவி நர்சிங் கண்காணிப்பாளர் - 01
ஸ்டாப் நர்ஸ் - 08
யோக இன்ஸ்ட்ரக்டர் - 01
முதுநிலை மருத்துவ பதிவு அலுவலர் - 01
ரேடியோகிராபர் - 01
லேப் டெக்னீசியன் - 08
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - 08
ரேடியாலஜி உதவியாளர் - 01
லேப் அசிஸ்டென்ட் - 02
இசிஜி டெக்னீசியன் - 01
ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் - 02
சோனோகிராபி உதவியாளர் - 01
மருத்துவ பதிவு எழுத்தர் - 01
லேப் அட்டெண்டென்ட் - 02