Showing posts with label CDAC NOIDA. Show all posts
Showing posts with label CDAC NOIDA. Show all posts

Tuesday, 21 October 2014

CDAC நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி

தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் நொய்டாவில் செயல்பட்டு வரும் Centre for Development of Advanced Computing (CDAC)-ல் நடைபெறும் திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 03/Oct/2014
பணிகள்:
1.Project Associate
2.Project Engineer-I
3.Project Engineer-II
4.Project Engineer-III
5.Project Manager-I
6.Project Engineer-I (Faculty)
7.Project Engineer-II (Faculty)
8.Project Officer-I
9.Project Service & Support-I
10.Project Service & Support-II
11.Project Service & Support-III
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Noida-வில் மாற்றத்த வகையில் CDAC NOIDA என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.cdac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.10.2014
மேலும் தகுதி, காலியிடங்கள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.cdac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.