ராணுவ அமைச்சகத்தின் கீழ் மகாராஷ்டிரா மாநிலம் அம்பாஜாரியில் செயல்பட்டு வரும் ஆயுத தொழிற்சாலையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1572 சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chargeman
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Mechanical - 876
02. Information - 23
03. Electrical - 133
04. Chemical - 296
05. Civil - 39
06. Metallurgy - 46
07. Clothing Technology - 32 ]
08. Leather Technology - 04
09. Non Technical (Stores) - 41
10. Non Technical (OTS) - 59
11. Automobile - 03
12. Electronics - 20
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.