Showing posts with label Trichy. Show all posts
Showing posts with label Trichy. Show all posts

Friday, 9 October 2015

பட்டதாரிகளுக்கு திருச்சி என்.ஐ.டி. இல் பணி

தமிழ்நாட்டில் திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (National Institute of Technology, Trichy) நிரப்பப்பட உள்ள 9 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.Admin/01/2015-16
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant Registrar - 01
2. Scientific Officer - 01
3. Superintendent - 01
4. Accountant - 01
5. Technical Assistant  - 01
6. Junior Engineer (Electrical) - 01
7. Technical Assistant (LIS Assistant) - 01
8. Junior Assistant - 02
தகுதி: பி.இ., பி.டெக் மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணபிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 07.11.2015
மேலும் சம்பளம், தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nitt.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 8 September 2014

திருச்சி படைக்கலத் தொழிற்சாலையில் குரூப் "சி" பணி

தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் செயல்பட்டு வரும் படைக்கலத்  தொழிற்சைலையில் காலியாக உள்ள குரூப் "சி" பணியிடங்கள் தேர்வுகள் மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 23.08.2014 - 29.08.2014
பணி: WARDSAHAYAK (GP-C)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 +தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

First-Aid, Nursing மற்றும் Ward Procedure போன்றவை தெரிந்திருப்பது அவசியம்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி: PHOTOGRAPHER (GP-C)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Photography-பிரிவில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி: TELEPHONE OPERATOR GR.II(GP-C)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் PBX BOARD மற்றும் ELECTRONICS EXCHANGES-யை கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.