Showing posts with label Bangalore Metro Rail Corporation Limited. Show all posts
Showing posts with label Bangalore Metro Rail Corporation Limited. Show all posts

Thursday, 28 January 2016

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் துணை பொது மேலாளர், பொறியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 3 வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 64 Dy. General Manager, Chief Engineer, Additional Chief Engineer, Executive Engineer, Manager, Assistant Executive Engineer, Assistant Engineer and Section Engineer  பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
No. BMRCL/194/ADM/2015/PRJ - E தேதி: 30.12.2015
மொத்த காலியிடங்கள்: 64
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Chief Engineer- 01
2. Additional Chief Engineer- 05
3. Deputy Chief Engineer- 11
4. Executive Engineer/ Manager- 17
5. Asst. Executive Engineer- 14
6. Assistant Engineer- 13
7. Section Engineer- 02
8. Dy. General Manager- 01
தகுதி: பொறியியல் துறையில் Electrical , Electronics, Mechanical , Civil Engineering  போன்ற பிரிவுகளில் டிப்ளமோ, டிகிரி முடித்து சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (HR),
Bangalore Metro Rail Corporation Limited,
III Floor, BMTC Complex, K.H.Road,
Shanthinagar, Bangalore 560027
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:30.01.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறியhttp://www.bmrc.co.in/pdf/careers/notification301215.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Thursday, 22 October 2015

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் பணி

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள  43 பொறியாளர், மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம் :
1. Chief Engineer (Planning & Designs)  - 01
2. Executive Engineer  (Design) - 02
3. Asst. Executive Engineer (Designs) - 04
4. Asst. Executive  Engineer (Designs) - 04
5. Manager (Architecture) - 02
6. Asst. Manager (Architecture) - 04
7. Manager (Contract) - 02
8. Asst. Manager (Contract) - 04
9. Asst. Engineer (Survey) - 06
10. Asst. Engineer (Quantity Survey) - 06
11. Asst. Executive Engineer (Safety & Health) - 02
12. Asst. Engineer (Safety & Health) - 06
தகுதி: பொறியியல் துறையில் டிப்பளமோ மற்றும் பி.இ, எம்.இ, எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.bmrc.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (HR),
Bangalore Metro Rail Corporation Limited,
III Floor, BMTC Complex, K.H.Road, Shathinagar, Bangalore - 560027.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.11.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bmrc.co.in/pdf/careers/NotificationOct2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 16 February 2015

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி

பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுனத்தில் காலியாக உள்ள அஸிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி எக்ஸிகியூட்டிவ் பொறியாளர்
காலியிடங்கள்: 17
சம்பளம்: மாதம் ரூ.35,000

பணி: உதவி பொறியாளர்
காலியிடங்கள்: 33
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: பொறியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Director (Projects & Planning), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H.Road, Shanthinagar, Bangalore-560027.
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://bmrc.co.in/pdf/careers/not24115/Application%format.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி: 21.02.2014

Saturday, 14 February 2015

பெங்களூர் மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனில் பொறியாளர், மேலாளர் பணி

பெங்களூர் மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Dy Chief Engineer, Executive Engineer, Dy General Manager, Manager, Assistant Manager, Dy General Manager, Executive Engineer/ Safety and Health, Assistant Executive Engineer மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மற்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மெத்த காலியிடங்கள்: 69
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Dy Chief Engineer (Design)- 02
2. Executive Engineer (Design)- 02
3. Dy General Manager (Architecture)- 02
4. Manager (Architecture)- 02
5. Assistant Manager (Architecture)- 01
6. Dy General Manager (Contracts)- 01
7. Manager (Contracts)- 02
8. Dy Chief Engineer/ Safety and Health - 02
9. Executive Engineer/ Safety and Health - 02
10. Assistant Executive Engineer/ Safety and Health - 04
11. Assistant Engineer/ Safety and Health - 08
12. Executive Engineer/ Launching - 03
13. Asst Executive Engineer/ Launching - 03
14. Asst Engineer/ Launching - 09
15. Asst Engineer/ Survey - 06
16. Asst Executive Engineer/ Quantity Survey - 06
17. Asst Engineer/ Quantity Survey - 06
18. Asst Executive Engineer/ Underground - 04
19. Asst Engineer/ Underground - 04
வயது வரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (HR),
Bangalore Metro Rail Corporation Limited,
III Floor, BMTC Complex, K.H.Road,
Shanthinagar, Bangalore 560027
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.02.2015
மேலும் பணிவாரியான கல்வித்தகுதி, அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://bmrc.co.in/pdf/careers/not240115/notification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.