Showing posts with label group C. Show all posts
Showing posts with label group C. Show all posts

Wednesday, 14 January 2015

விளையாட்டு வீரர்களுக்கு முதன்மை கணக்காயர் அலவலகத்தில் பணி

சென்னையில் செயல்பட்டு வரும் முதன்மை அக்கவுன்டென்ட் ஜெனரல் ஆபீசில் ஆடிட்டர், அக்கவுன்டென்ட் உள்ளிட்ட குருப் 'சி' பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி:  குருப் 'சி'
காலியிடங்கள்: 05.
துறைவாரியான காலியிடங்கள்:
கோல்கீப்பர் - 01
டிபெண்ஸ் - 02
பார்வர்டு - 02
அலுவலகம்: சென்னை முதன்மை அக்கவுன்டென்ட் ஜெனரல் அலுவலகம்

பணி: குருப் 'சி'
காலியிடங்கள்: 05
கிரிக்கெட்டில விக்கெட் கீப்பர் - 01
வேகப்பந்து வீச்சாளர் - 01
சுழற்பந்து வீச்சாளர் - 01
கால்பந்தில் பார்வர்டு - 01
டிபெண்டர் - 01.
அலுவலகம்: சென்னை மற்றும் புதுச்சேரியிலுள்ள அக்கவுன்டென்ட் ஜெனரல் அலுவலகம்

Sunday, 16 November 2014

மத்திய அரசு சுகாதார திட்டத்தில் குரூப் "சி" பணி

மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கிளையில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Accountant
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தகுதி: மத்திய அரசின் கணக்கீட்டு துறையினால் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Staff Nurse
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10, +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜெனரல் நர்சிங் பிரிவில் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆண் விண்ணப்பதாரர்கள் இந்திய நர்சிங் கவுன்சில் மூலம் அளிக்கப்படும் 6 மாத கால பயிற்சியினை முடித்திருக்க வேண்டும்.

பணி: Pharmacist (Allopathy)
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பாடங்களைக்கொண்ட பிரிவில் +2 தேர்ச்சி பெற்று பார்மசி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

Friday, 19 September 2014

டிப்ளமோ படித்தவர்களுக்கு கெயில் நிறுவனத்தில் பணி

புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 81 குருப் 'சி' போர்மென் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: போர்மேன் (மெக்கானிக்கல்)
காலியிடங்கள்: 28
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 36,000.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், புரொடக்சன், புரொடக்சன் மற்றும் இன்டஸ்ட்ரியல், மேனுபேக்சரிங், மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் டிப்ளமோ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 10.09.2014 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: போர்மேன் (எலக்ட்ரிக்கல்)
காலியிடங்கள்: 28
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 36,000.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்து சம்மந்தப்பட்ட துறையில்
2 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 10.09.2014 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: போர்மேன் (இன்ஸ்ட்ருமென்டேசன்)
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 36,000.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் டிப்ளமோ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடம்
முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 10.09.2014 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: போர்மேன் (டெலிகாம் மற்றும் டெலிமெட்ரி)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 36,000.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் டெலி கம்யூனிகேசன் போன்ற துறைகளில் டிப்ளமோ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடங்கள்
முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 10.09.2014 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் சூப்பரின்டெண்டென்ட்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 36,000.
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பெர்சனல் மேனேஜ்மென்ட், தொழில் உறவுகள் ஆகிய துறைகளில் டிப்ளமோ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 'GAIL (INDIA)' என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது போஸ்டல்
ஆர்டராக செலுத்த வேண்டும். எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DEPUTY MANAGER (HRD), GAIL (India Limited),
GAIL Bhawan, Bhikaiji Cama Place,
R.K. PURAM,
NEWDELHI 110066.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.09.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் மற்றும் தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.gailonline.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 31 July 2014

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் குருப் 'சி' பணி

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள 39 குரூப் "சி" பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இன்ஜின் டிரைவர் முதல் நிலை (குரூப் சி): - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: முதல் நிலை இன்ஜின் டிரைவராக 225 இயங்கு திறன் கொண்ட படகில் 2 வருடங்களுக்கு குறையாமல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இன்ஜின் டிரைவர் இரண்டாம் நிலை (குரூப் சி)  - 02
சம்பளம்: மாதம் ரூ..5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
கல்வித் தகுதி: இரண்டாம் நிலை இன்ஜின் டிரைவராக 400 இயங்கு திறன் கொண்ட படகில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இன்ஜின் டிரைவர் மூன்றாம் நிலை (குருப் சி) - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
கல்வித் தகுதி: வணிக கப்பல் துறையில் மூன்றாம் நிலை டிரைவருக்கான அனுமதி பெற்றிருப்பதோடு கப்பலோட்டிகள் பொறியியல் அறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இன்ஜின் ரூம் மேஸ்திரி: (குருப் சி) - 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
கல்வித் தகுதி: இரண்டாம் நிலை பாய்லர் அட்டெண்டென்ட் சான்றிதழ்/ வணிக கப்பல் இன்ஜின் டிரைவர் சான்றிதழ் மற்றும் கீரிசர், பயர்மேன், அசிஸ்டென்ட்
பயர்மேனாக 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.