மும்பையில் செயல்பட்டு வரும் தேசிய தொழிலக பொறியியல் கழகத்தில் (NITIE) தற்கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பதிவாளர் மற்றும் துணை பதிவாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Registrar On Deputation
வயது வரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.7600 + மற்றும் பிற படிகள்
தகுதி: குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் கலை, அறிவியல், வணிகவியலில், பொறியியல், தொழில்நுட்பம், பொது நிர்வாகம் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
அல்லது Chartered Accountant, ICWA முடித்து குறைந்தபட்சம் 15 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Deputy Registrar (Temporary)
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.