Showing posts with label சென்டரல் கோல்ஃபீல்ட் லிமிடெட். Show all posts
Showing posts with label சென்டரல் கோல்ஃபீல்ட் லிமிடெட். Show all posts

Monday, 13 October 2014

சுரங்கத்துறையில் மைனிங் சர்தார் பணி

ஜார்கண்ட மாநிலம் ராஞ்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான சென்டரல் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் ஓவர்மேன், மைனிங் சர்தார், துணை சர்வேயர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 347
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
ஜூனியர் ஓவர்மேன் - 94
மைனிங் சர்தார் - 238
துணை சர்வேயர் - 15
தகுதி: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:  18 - 33க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ccl.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.