Showing posts with label Central Employment Exchange (CEE). Show all posts
Showing posts with label Central Employment Exchange (CEE). Show all posts

Thursday, 24 September 2015

மத்திய வேலைவாய்யப்பு அலுவலகத்தில் பணி

மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (Central Employment Exchange (CEE) ) நிரப்பப்பட உள்ள 18 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Junior Hindi Translator - 01
2. Pharmacist (Allopathic) - 02
3. Radiographer - 02
4. Processing-Cum-Quality Assurance Supervisor - 01
5. Sub-Regional Employment Officer - 01
6. Storekeeper - 01
7. Technician - 07
8. Intake Assistant - 01
9. Wireless Supervisor - 01
10. Vocational Instructor (Screen Printing) - 01
தகுதி: 10, +2, ஐடிஐ, டிப்ளமோ, இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.davp.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிபதற்கான கடைசி தேதி: 28.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_23105_10_1516b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.