Showing posts with label DAILY THANTHI VELAIVAIPPU NEWS COLLECTIONS 2013. Show all posts
Showing posts with label DAILY THANTHI VELAIVAIPPU NEWS COLLECTIONS 2013. Show all posts

Saturday, 14 December 2013

TNTEU Recruitment 2013 for Professor Post - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்களைக்கழகத்தில் இணை பேராசிரியர் பணி Last date -20.12.2013

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்களைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Associate Professor
மொத்த காலியிடங்கள்: 12
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. PEDAGOGICAL SCIENCES - 02
02. VALUE EDUCATION - 02

Monday, 10 June 2013

TamilNadu Employment News 2013 June Updates | வேலைவாய்ப்பு செய்திகள் (10-06-2013)

வேலைவாய்ப்பு செய்திகள் (10-06-2013)



வேலைவாய்ப்பு செய்திகள் (10-06-2013),TamilNadu Employment News 2013 June Updates, TamilNadu Employment News, DAILY THANTHI  VELAIVAIPPU NEWS COLLECTIONS, DAILY THANTHI  VELAIVAIPPU NEWS COLLECTIONS 2013, daily thanthi general knowledge 2013, DAILY THANTHI ARINTHU KOLLUNGAL LATEST UPDATES 2012, DAILY THANTHI ARINTHU KOLLUNGAL LATEST UPDATES, daily thanthi jobs 2014, DAILY THANTHI  VELAIVAIPPU NEWS COLLECTIONS 2013, daily thanthi general knowledge 2013, 2013 news for jobs, tn jobs in chennai 2013, 

Thursday, 16 May 2013

Friday, 10 May 2013

782 சிறப்பாசிரியர்கள் நியமனம் : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு 2013


அரசுப் பள்ளிகளில் உடற்பயிற்சி, ஓவியம், இசை மற்றும் தையல் சிறப்பாசிரியர்கள் 782 பேரை நியமிப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 440 உடற்பயிற்சி சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஓவிய ஆசிரியர்களில் 196 பணியிடங்களும், தையல் பிரிவுக்கு 137 பணியிடங்களும், இசை ஆசிரியர்கள் 9 பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, 1 April 2013

அடுத்த 2வாரங்களுக்கு இந்தியாவில் இணையதள சேவை பாதிக்கும்? 2013


அடுத்த இரண்டு வாரங்களுக்கு, இந்தியாவில் இணையதள சேவை பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, ஐரோப்பா இடையே கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள இணைய தள கம்பிவடம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதால், இணைய தள சேவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

Friday, 22 March 2013

Translational Health Science and Technology Institute-ல் Scientist மற்றும் Senior Scientist பணிகள் 2013


ஹரியானாவில் உள்ள Translational Health Science and Technology Institute-ல் Scientist மற்றும் Senior Scientist காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப் படுபவர்கள், ஹெச்.ஐ.வி தடுப்பு மருந்து வடிவமைப்பு திட்டத்தின் கீழ் பணியில் அமர்த்தப்படுவர். எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்த ஆய்வுகளை துரிதப்படுத்தவும், மேம்படுத்தவும் அமெரிக்க அரசு திட்டமிட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த ஆய்வு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

Friday, 18 January 2013

சென்னை மெட்ரோ ரயிலில் பணிகள்

தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசு ஆகியவை இணைந்து செயல்படுத்தி வரும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை நடைபெற உள்ளது..
ஜப்பானிய வங்கியின் நிதி உதவியுடன் சுமார் 16,000 கோடி ரூபாய் செலவில் சென்னையில் தயாராகி வருகிறது மெட்ரோ ரயில் போக்குவரத்து. வரும் 2015 - 2016 நிதியாண்டில் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பல்வேறு பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கைக்குத் தயாராகி வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் தொடங்கி, சென்னை மெட்ரோ ரயில் செயல்பாட்டுக்கு வந்தபிறகு நடைபெறும் நிர்வாகம், பராமரிப்பு என பல்வேறு நிலைகளில், ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உள்ள பணிகள் குறித்த முழு விவரங்களுக்கு www.chennaimetrorail.gov.in என்ற இணைய தளத்தை அணுகவும்.