Showing posts with label Coffee Board. Show all posts
Showing posts with label Coffee Board. Show all posts

Monday, 30 March 2015

காஃபி வாரியத்தில் ஆராய்ச்சியாளர் பணி

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் செயல்பட்டு வரும் காஃபி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 2 ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ரிசர்ச் அஸிஸ்டெண்டண் கிரேடு 1 - அக்ரோனமி
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

பணி: ரிசர்ச் அஸிஸ்டெண்ட் கிரேடு 1 - பிளாண்ட் பிசியாலஜி
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34,800
தகுதி: வேளாண்மை, அக்ரோனமி, ஹார்டிகல்ச்சர் போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy Secretary (SR),
Coffee Board, No.1, Dr.B.R.Ambedkar Veedhi, Bengaluru - 560001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.indiancoffee.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.