Showing posts with label செயில் நிறுவனத்தில் OCT மற்றும் ACT பணி. Show all posts
Showing posts with label செயில் நிறுவனத்தில் OCT மற்றும் ACT பணி. Show all posts

Thursday, 17 July 2014

செயில் நிறுவனத்தில் OCT மற்றும் ACT பணி

இந்தியா ஸ்டீல் அத்தாரிட்டி லிமிடெட் (செயில்) நிறுவனத்தின் (செயில்) IISCO ஸ்டீல் தொழிற்சாலையில் காலியாக உள்ள  Operator-cum-Technician, Attendant-cum-Technician பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 473
காலியிடங்கள் விவரம்
1. Operator-cum-Technician - 299
(i) Boiler Operation - 09
(ii) Trainee - 290
2. Attendant-cum-Technician - 174
(i) Boiler Operation - 05
(ii) Trainee - 169
வயது வரம்பு:
A. For OCT, ACT (Boiler Operation)பணிக்கு
பொது பிரிவினருக்கு 18 - 30க்குள்ளும்,  SC,ST பிரிவினருக்கு 18 - 35க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 18 - 33க்குள்ளும் இருக்க வேண்டும்.
B. For ACT, OCT (Trainee) பணிக்கு பொது பிரிவினருக்கு 18 - 28க்குள்ளும்,  SC,ST பிரிவினருக்கு 18 - 33க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 18 - 31க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
OCT (Boiler Operation, Trainee பணிக்கு பொது பிரிவினருக்கு ரூ.250.
ACT (Boiler Operation, Trainee பணிக்கு பொது பிரிவினருக்கு ரூ.150. இரு பணிகளுக்கும் SC,ST பிரிவினருக்கு ரூ.50.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைன் பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DGM (Pers-CF),
CEO’s Office Complex,  7 The Ridge, Burnpur-713325.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடை தேதி: 31.05.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 21.07.2014
மேலும் விரிவான கல்வித் தகுதி, கட்டணங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sailcareers.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.