Showing posts with label LDC பணி. Show all posts
Showing posts with label LDC பணி. Show all posts

Sunday, 25 May 2014

மும்பை பொறியாளர் குழுமத்தில் Messenger, LDC பணி

மும்பை பொறியாளர் குழுமத்தில் Messenger மற்றும் Lower Division Clerk பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 06
பணி மற்றும் காலியிடங்கள்:
01. Messenger - 01
02. Lower division clerk - 05
வயது வரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
Messenger பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
LDC பணிக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
Messenger பணிக்கு மாதம் ரூ.5200 . 20,200 + தர ஊதியம் ரூ.1800
LDC பணிக்கு மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.1900
விண்ணப்பிக்கும் முறைhttp://www.davp.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்கள் அனைத்தும் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Commandant,
Bombay Engineer Group and Centre,
Kirkee, Pune - 411003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:31.05.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10607_1_1415b.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.