Showing posts with label Planning Commission India. Show all posts
Showing posts with label Planning Commission India. Show all posts

Monday, 5 August 2013

Planning Commission India - இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் Part 2

planning commission in tamil
மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்(1961-1966)
முதல் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்களின் நீட்சியாக இத்திட்டம் அமைந்தது. மேலும் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை நோக்கி இந்திய மக்களை
இட்டுச்செல்லும் வழிகாட்டியாகவும் இது அமைந்தது.
ஒராண்டுத் திட்டங்கள் 1966 - 67, 1967 - 68, 1968 - 69 - பொருளாதார சிக்கலை நீக்கி சீரான வளர்ச்சி அடைதல்.
நான்காம் ஐந்தாண்டுத் திட்டம்(1969-1974)
மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

Planning Commission India - இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் Part 1

planning commission in tamil 
இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும்.
1950 மார்ச் 15-ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டும், குறைவான வளங்களைப் பெருக்கியும், சமச்சீரான வகையில் அதனை பயன்படுத்த திட்டமிடுவதே இதன் முக்கிய பணியாகும். இந்த அமைப்பின் முதல் தலைவர் ஜவகர்லால் நேரு ஆவார்.
முதல் ஐந்தாண்டுத் திட்டம் 1951-ல் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்பட்டது ஆனால் இந்தியா பாகிஸ்தானின் போரால் 1965ல்