Showing posts with label முன்னாள் இராணுவத்தினனருக்கு ரிசர்வ் வங்கியில் காவலர் பணி. Show all posts
Showing posts with label முன்னாள் இராணுவத்தினனருக்கு ரிசர்வ் வங்கியில் காவலர் பணி. Show all posts

Sunday, 27 April 2014

முன்னாள் இராணுவத்தினனருக்கு ரிசர்வ் வங்கியில் காவலர் பணி

பீகார் மாநிலம் பாட்னாவில் செயல்பட்டு வரும் ரிசர்வ் வங்கியின் கிளைகளில் Security Guard-ஆக பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முன்னாள் இராணுவத்தினர் மட்டும் விண்ணப்பிக்கவும்.
பணி: Security Guard
காலியிடங்கள்: 11
சம்பளம்: ரூ.6,350 - 13,750
வயது: 01.01.2014 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகபட்சம் இளங்கலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தகுதியுடன் 15 வருடம் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் பட்டதாரிகளாக கருதப்படுவர்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை தேர்வு முறையின் விரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2014