Showing posts with label Indian Veterinary Research Institute (ICAR). Show all posts
Showing posts with label Indian Veterinary Research Institute (ICAR). Show all posts

Monday, 16 February 2015

விலங்கு ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் பணி

உத்திரபிரதேசம் மாநிலம் ரேபரேலில் செயல்பட்டு வரும் இந்தியன் விலங்கு ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் (ஐவிஆர்ஐ) காலியாக உள்ள 103 உதவி அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 2/2014/MRDPC
காலியிடங்கள்: 103
பணி: உதவி அலுவலர்
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,2000 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 23.02.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Asstt.Adm.Officer(MRDPC), Indian Veterinary Research Institute (ICAR), Zatnagar - 243122(UP).
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ivri.nic.in/jobs/JOB_SSS_NOtice_24012015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.