Showing posts with label ராணுவ குடியிருப்பு மருத்துவமனையில் செவிலியர் பணி. Show all posts
Showing posts with label ராணுவ குடியிருப்பு மருத்துவமனையில் செவிலியர் பணி. Show all posts

Sunday, 21 December 2014

ராணுவ குடியிருப்பு மருத்துவமனையில் செவிலியர் பணி

தில்லியிலுள்ள ராணுவ குடியிருப்பு பொது மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள பல்வேறு காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Staff Nurse
காலியிடங்கள்: 26
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.39,530
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் செவிவியர் பிரிவில் "ஏ" கிரேடு சான்றிதழுடன் Midwife சான்றிதழை நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். இந்தியில் பேசவும், புரிந்துகொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Nursing Orderly
காலியிடங்கள்: 15
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.19,290
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் First Aid சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மருத்துவமனை, நர்சிங் ஹோம்களில் !ரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lab Asst
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.22,780
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்று மெடிக்கல் லேபாரட்டரி டெக்னிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது 10+2 Vocational Course in MLT முடித்திருக்க வேண்டும்.

பணி: Pharmacist
காலியிடங்கள் 01
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,730
தகுதி: பார்மசி துறையில் பட்டம் அல்லது உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவில் +2 உடன் பார்மசியில் டிப்ளமோ முடித்து பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: OT Asst
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,730
தகுதி: அறிவியல் பிரிவில் +2 முடித்து Operation Room Asst.course course முடித்திருக்க வேண்டும்.

பணி: Physiotherapist
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 20க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,770
தகுதி: பி.எஸ்சி. பிசியோதெரபியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மருத்துவமனைகளில் 2 வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.

பணி: Detal Hygienist
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.22,780
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Dental Hygienist சான்றிதழ் பெற்று பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Lab Technician (Blood Bank)
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,730
தகுதி: பி.எஸ்சி (Medical Lab Technology) முடித்திருக்க வேண்டும் அல்லது +2 தேர்ச்சியுடன் DMLT முடித்து Lab Asst ஆக 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.12.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: CHIEF EXECUTIVE OFFICER, DELHI CONTONMENT BOARD, SARDAR BAZAR, DELHI CONTT -110010.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cbdelhi.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.