Showing posts with label Employees State Insurance Corporation (ESIC). Show all posts
Showing posts with label Employees State Insurance Corporation (ESIC). Show all posts

Tuesday, 23 February 2016

ESIC மருத்துவ கல்லூரி பேராசிரியர், உதவி பேராசிரியர் பணி

ஆந்திரா மாநிலம் ஹைதராபாத், சனத் நகரில் செயல்பட்டு வரும் ESIC மருத்துவ கல்லூரியில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Professor - 06
பணி: Associate Professor - 17
பணி: Assistant Professor - 23
பணி: Tutor - 14
பணி: Senior Residents - 15
பணி: Junior Residents - 27
கட்டணம்: 225
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று நேர்முக தேர்விற்கு வரும்போது கொண்டுவர வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு குழு நடத்தும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://esic.nic.in/backend/writereaddata/recruitment/04f2d5023b7d8caf3497358e71efcd8a.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Sunday, 3 January 2016

இ.எஸ்.ஐ நிறுவனத்தில் 3288 உதவியாளர், எழுத்தர் பணி

மத்திய அரசின்கீழ் மாநில வாரியாக செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின், மாநிலங்களின் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் 3288 மேல்நிலை எழுத்தர்கள், பன்முக உதவியாளர்கள் போன்ற காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாநில வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Tamil Nadu - 395
2. Karnataka - 228
3. Kolkata - 460
4. Chandigardh - 141
5. Hyderabad - 181
6. Uttar Pradesh - 150
7. Puducherry - 30
8. Uttarkhand - 06
9. Bjhar - 21
10. Madhya Pradesh - 78
11. Kerala - 314
12. Maharashtra - 485
13. Guwahati - 24
14. New Delhi - 205
15. Jammu (J & K) - 31
16. Orissa - 49
17. Jharkhand - 31
18. Haryana - 156
19. New Delhi - 100
20. Chhattisgarh - 14
21. Goa - 26
22. Rajasthan - 163
தகுதி: 10, பிளஸ் 2, பட்டம், தட்டச்சு, சுருக்கெழுத்து திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 06.01.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: சுருக்கெழுத்தர் பணிக்கு மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400, மேல்நிலை எழுத்தர்கள் பணிக்கு மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400, பன்முக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.
விண்ணப்பிக்கும் முறை: www.esicdelhi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2016

Tuesday, 9 June 2015

தொழிலாளர் மாநில காப்பீட்டுத் கழகத்தில் பேராசிரியர் பணிகள்

இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் மாநில காப்பீட்டுத் கழகத்தின் (ESIC) மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள 95 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் மற்றும் பணியிடங்கள் விவரம்:
I. ESIC PGIMSR & Medical Collage, KK Nagar Chennai
1. Professor - 09
2. Associate Professor - 11
3. Assistant Professor - 13

II. ESIC PGIMSR & Medical Collage Joka, West Bengal
1. Professor - 03
2. Associate Professor - 15
3. Assistant Professor - 16

III. ESIC PGIMSR & Medical Collage Gulbarga, Karnataka
1. Professor - 06
2. Associate Professor - 09
3. Assistant Professor - 16

IV. ESIC PGIMSR & Medical Collage, Rajaji Nagar, Bengaluru, Karnataka
1. Professor - 06
2. Associate Professor - 06
3. Assistant Professor - 04

தகுதி: மருத்துவத்துறையில் எம்டி அல்லது எம்எஸ் முடித்திருக்க வேண்டும்
மருத்துவம் அல்லாத துறை பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 15.06.2015 தேதியின்படி 65க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.225
விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Esic Pgimsr & Medical College, K.K. Nagar Chennai
Dean,
ESIC PGIMSR & Medical College,
Ashok Pillar Road,
K.K. Nagar, Chennai

Esic Pgimsr & Medical College Joka, West Bengal
Dean,
ESIC PGIMSR & Medical College Joka,
Diamond Harbour Road,
Joka, West Bengal -700104

Esic Medical College,Gulbarga, Karnataka - Esic Pgimsr & Medical College, Rajaji Nagar Bengaluru, Karnataka
Dean,
ESIC PGIMSR & Medical College,
Rajaji Nagar Bengaluru, 560010
Karnataka
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.esic.nic.in/Recruitment/rec_hqrs_25.05.15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 26 March 2015

தமிழ்நாடு இஎஸ்ஐசி-ல் மருத்துவர் பணி

அனைவராலும் இஎஸ்ஐசி என அழைக்கப்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் தமிழ்நாடு பிரிவில் காலியாக உள்ள 08 Specialist, SR Resident பணியிடங்களை நிரப்ப வருகின்ற 20 ஆம் தேதி நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனம்: Employees State Insurance Corporation (ESIC), Tamilnadu
பணி: Specialist, SR Resident
காலியிடங்கள்: 08
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Part Time Specialist விவரம்:
1. General Medicine - 01
2. Radiology - 01
3. Pathology - 01
4. General Surgery - 01
வயதுவரம்பு: 64க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000
Senior Residents விவரம்:
5. General Medicine - 01
6. General Surgery - 01
7. Radiology - 01
8. Pathology - 01
வயதுவரம்பு: 28.03.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,350 (18,750 + தர ஊதியம் ரூ.6600).
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை அல்லது முதுகலை பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.03.2015
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, நேர்முகத் தேர்வு மையம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.esic.nic.in/Recruitment/rec_tn_25.02.15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.