Showing posts with label ரெப்கோ வங்கியில் கிராஜூவேட் டிரெய்னி பணி. Show all posts
Showing posts with label ரெப்கோ வங்கியில் கிராஜூவேட் டிரெய்னி பணி. Show all posts

Monday, 28 July 2014

ரெப்கோ வங்கியில் கிராஜூவேட் டிரெய்னி பணி

ரெப்கோ வங்கியின்கீழ் செயல்பட்டு வரும் Repco Home Finance (RHFL) நிறுவனத்தில் கிராஜூவேட் டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிராஜூவேட் டிரெய்னி
கல்வித்தகுதி: 10+2+3 என்ற முறையில் பி.காம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2014 தேதிப்படி 25-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.repcohome.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.