Showing posts with label Assistant Technician. Show all posts
Showing posts with label Assistant Technician. Show all posts

Tuesday, 23 September 2014

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு ONGC-யின் தென்னக பிரிவில் பல்வேறு பணி

ONGC என அழைக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் தென்னக பிரிவான சென்னை பிரிவில் நிரப்பப்பட உள்ள Assistant Grade-III, Assistant Technician, Jr Assistant போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant Grade-III (Transport), Level-A2
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கனரக மோட்டார் வாகன ஒட்டுநர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.
2. Assistant Technician (Electronics), Level-A2
காலியிடங்கள்: 07
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பாடத்துடன் எம்.எஸ்சி இயற்பியல் முடித்திருக்க வேண்டும்.
3. Security Supervisor, Level-A2
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: பட்டப்படிப்புடன் சம்மந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Assistant Grade-III (Accounts), Level-A2
காலியிடம்: 01
கல்வித்தகுதி: பி.காம் முடித்து பைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட்ஸ் பிரிவில் ஒரு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது ICWA (இண்டர்), CA (இண்டர்) முடித்திருக்க வேண்டும் அல்லது எம்.காம் முடித்திருக்க வேண்டும்.
5.Assistant Grade-III (Materials Management) Level-A2
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: Materials Management/Inventory/Stock Control பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

Wednesday, 13 August 2014

ஓஎன்ஜிசியில் உதவி டெக்னீசியன் பணி

ONGC என அழைக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 138 Assistant Technician, Jr Technical Assistant and Health Care Attendant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 138
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant Technician
காலியிடங்கள்: 97
கல்வித்தகுதி: 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
2. Junior Assistant Technician
காலியிடங்கள்: 40
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
3. Health Care Attendant
காலியிடங்கள்:  01