Showing posts with label Electrical Engineering. Show all posts
Showing posts with label Electrical Engineering. Show all posts

Sunday, 14 September 2014

HSCC இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளர் பணி

மின் ரத்னா நிறுவனமான HSCC (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள  சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பொறியாளர் பணியிடங்களுக்கு வரும் 17.09.2014 என்று நடைபெற உள்ள நேர்முகத் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி:
1. Civil Engineering
2. Electrical Engineering
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். நல்ல கணினி திறன்கள் மற்றும் ஒரு கணினி சூழலில் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வி தகுதி மற்றும் நேர்காணலில் அவரது செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: பணிக்காக காத்திருப்பவர்கள் தங்களைப் பற்றிய பயோ-டேட்டா, சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெறப்பட்டது, அடையாள சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Hotel Sitara Grand
Opp: Talkie Town Multiplex
Miyapur Junction
Miyapur Hyderabad – 500049
Contact No.09550692766
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி: 17.09.2014
நேரம்: காலை 10.30 மாலை 04.00 மணி வரை.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://hsccltd.com/images/pdf/Career/Career.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, 23 August 2014

பாரத் பெட்ரோலியம் கழகத்தில் எலக்ட்ரீசியன் பணி

மும்பையில் செயல்பட்டு வரும்  பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்ட்ரீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: "CRAF-TSMAN-ELECTRICIANS" Grade-7
காலியிடங்கள்: 08
கல்வித்தகுதி: குறைந்டபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப கல்லூரிகளில் Electrical Engineering துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,800 - 41,000 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.08.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bpclcareers.in என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bpclcareers.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.BPCL