Showing posts with label ஐடிஐ தகுதிக்கு வங்கித்தாள் அச்சகத்தில் பணி. Show all posts
Showing posts with label ஐடிஐ தகுதிக்கு வங்கித்தாள் அச்சகத்தில் பணி. Show all posts

Sunday, 10 August 2014

ஐடிஐ தகுதிக்கு வங்கித்தாள் அச்சகத்தில் பணி

செக்யூரிடி பிரின்டிங் அண்டு மிண்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஒரு அங்கமான. வங்கித்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள 78 ஜூனியர் டெக்னீசியன், சூபர்வைசர், இந்தி மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் விவரம்:
ஜூனியர் டெக்னீசியன் - 50
எலக்ட்ரிக்கல் - 06,
ஏ.சி - 01, ஐ.எப். - 17
சூப்பர்வைசர் - 03
ஜூனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர் - 01
வயது வரம்பு: 25 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஜூனியர் டெக்னீசியன் வகையைச் சார்ந்த கன்ட்ரோல், பிரின்டிங் அண்டு பிளேட் மேகிங் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பிரிண்டிங், பிளேட் மேகிங், ஆப்செட், லெட்டர் பிரஸ், கெமிக்கல், எலக்ட்ரோபிளேட்டிங் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். ஐ.எப் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிகல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். முழுமையான கல்வித் தகுதிகளை அறிய இணையதளத்தை பார்க்கவும்.