Showing posts with label RBI. Show all posts
Showing posts with label RBI. Show all posts

Tuesday, 6 October 2015

ரிசர்வ் வங்கியில் 134 கிரேடு 'பி' அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அனைவராலும் ஆர்பிஐ என அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 134 அதிகாரி கிரேடு 'பி' பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officer in Grade- B
காலியிடங்கள்: 134
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 23.10.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.rbi.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 4 August 2014

பட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி

இந்திய ரிசர்வ் வங்கியான (RBI) வங்கியில் பல்வேறு மாநிலங்களின் அலுவலகங்களில் காலியாக உள்ள 506 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னைக்கு மட்டும் 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 506
பணி: உதவியாளர்
மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
01 அகமதாபாத் - 10
02 பெங்களூர் - 37
03 போபால் - 37
04 புவனேஸ்வர் - 25
05 சண்டிகர் - 40
06 சென்னை - 30
07 குவஹாத்தி - 10
08 ஹைதெராபாத் - 36
09 ஜெய்ப்பூர் - 26
10: ஜம்மு - 10
11 கான்பூர் மற்றும் லக்னோவில் - 46
12 கொல்கத்தா - 30
13 மும்பை - 60
14 நாக்பூர் - 20
15 புது தில்லி - 20
16 பாட்னா - 39
17 திருவனந்தபுரம் & கொச்சி - 30