Showing posts with label UIIC. Show all posts
Showing posts with label UIIC. Show all posts

Saturday, 29 November 2014

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் பணி

காப்பீட்டு துறையில் முன்னணி பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 684 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்லவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 684
பணி: உதவியாளர்
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. SC - 95
2. ST - 61
3. OBC - 164
4. General - 364
சம்பளம்: மாதம் ரூ 7,640- 21.050
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயது 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.75. ஓ.பி.சி மற்றும் பொது பிரிவினருக்கு ரூ.450.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://uiic.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 17.12.2014
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2015 முதல் வாரத்தில்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://uiic.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 9 November 2014

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிர்வாக அலுவலர் பணி

முன்னணி பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் இந்தியா முழுவதும் நிரப்பப்பட 323 Administrative Officer (Scale I ) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 323
பணி: Administrative officers
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Finance - 60
2. Automobile Engineering - 10
3. Legal - 10
A. Total Specialist - 80
B. Generalist - 243
வயதுவரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 02-10-1984 - 01.10.2014 இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும். (இரு தேதிகள் உட்பட)
தேர்ந்தெடுக்கும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.37,000
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்.சி, எஸ்.டி, மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.100.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.11.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2014 கடைசி வாரங்களில்.
முதன்மை தேர்வு மற்றும் விளக்க தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2015 ஜனவரி மூன்றாவது அல்லது கடைசி வாரங்களில் நடைபெறும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள், தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://uiic.co.in/careers/recruitment என்ற இணையதளத்தை பார்க்கவும்.