Showing posts with label Jssc. Show all posts
Showing posts with label Jssc. Show all posts

Tuesday, 17 February 2015

பட்டதாரிகளுக்கு உதவியாளர் பணி

ஜார்கண்ட் மாநில அரசில் காலியாக உள்ள 114 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஜார்கண்ட் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: ஜார்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம் (JSSC)
காலியிடங்கள்: 114
தேர்வு:Assistant Competitive Examination – 2014
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்
1. Assistant (Jharkhand Secretariat Service) - 104
2. Assistant (Jharkhand Public Service Commission) - 10
வயது வரம்பு: 01.08.2014 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட எழுத்து தேர்வுகளின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. SC,ST பிரிவினருக்கு ரூ.125.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2015
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.jssc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.jssc.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 2 November 2014

ஜார்க்கண்ட்டில் இளநிலை பொறியாளர் பணி: Jssc அறிவிப்பு

ஜார்கண்ட் மாநில அரசில் காலியாக உள்ள  இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான இளநிலை பொறியாளர் ஒருங்கிணைந்த போட்டி தேர்வு 2014-க்கானஅறிவிப்பை ஜார்கண்ட் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 1008
தேர்வு: இளநிலை பொறியாளர் ஒருங்கிணைந்த போட்டி தேர்வு 2014
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Roads Construction Dept - 128
2. Water Resources Dept - 826
3. Drinking Water and Sanitation Dept - 36
4. Drinking Water and Sanitation Department - 18
Backlog vacancies : 102
1. Water Resources Dept - 55
2. Roads Construction Dept - 47
கல்வித்தகுதி: சிவில், மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு விளம்பரங்களை காணவும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதற்கட்ட தேர்வு மற்றும் முதன்மை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. SC/ST பிரிவினருக்கு ரூ.125.
விண்ணப்பிக்கும் முறை: www.jssc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.jssc.in/Prospectus%20for%20Junior%20Engineer%20Combined%20Competitive%20Examination%202014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.