Showing posts with label தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி. Show all posts
Showing posts with label தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி. Show all posts

Saturday, 17 May 2014

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும்  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சீனியர் லேபரட்டரி அசிஸ்டென்ட் (ஸ்டோர்ஸ்) - 01 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
பணி: லேபரட்டரி அசிஸ்டென்ட் - 01 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000.
பணி டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - 01சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.5,200.
பணி: டெபுடி லைப்ரரியன் - 01 சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 +  கிரேடு ஊதியம் ரூ.8000.
பணி: ஆபீஸ் அட்டென்டெண்ட் - 04 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1800.
பணி: பெர்சனல் அசிஸ்டென்ட் - 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ 4,200.
பணி: பெர்சனல் அசிஸ்டென்ட் - 02 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ1,900.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, முன் அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.jnu.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy Registrar (Admn),
Room.No.310, Admn Block,
Jawaharlal Nehru University,
New Mehra Road,
NEW DELHI 110 067.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2014.
பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 18.05.2014.