Tuesday 8 April 2014

இந்துஸ்தான் சால்ட் நிறுவனத்தில் மேலாளர் பணி

Hindustan Salts Limited நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Last Date : 15.05.14
மொத்த காலியிடங்கள்: 34
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. பொது மேலாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ . 17500 - 22.300.
02. துணை பொது மேலாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ. 14,500 - 18.700
03. தலைமை மேலாளர் - 03
சம்பளம்: மாதம் ரூ.13000 - 18.250

04. சீனியர் மேலாளர் - 06
சம்பளம்: மாதம் ரூ.10.750 - 16.750
05. மேலாளர் - 05
சம்பளம்: மாதம் ரூ.8,600 - 14,600
06. மருத்துவ அதிகாரி - 01
ஜூனியர் மேலாளர்
சம்பளம்: மாதம் ரூ. 5600 - 8600
கல்வி தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளநிலை பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் HSL வலைத்தளத்தமான  www.indiansalt.com ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்கு உதவும் வகையில் ஆன்லைனில் விண்ணப்பித்த பின்பு கிடைக்கு படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

No comments:

Post a Comment