Monday 28 April 2014

இஸ்ரோவில் உதவியாளர் பணி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள Scientific Assistant-A, Programme Assistant, Research Asst போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 16
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Social Research Officer-C - 01
02. Junior Producer - 01
03. Social Research Assistant - 03
04. Programme Assistant - 03
05. Technical Assistant - 01
06. Scientific Assistant-A - 05
07. Media Library Assistant-A - 01
08. Library Assistant-A - 01

வயது வரம்பு: 05.05.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் செயல்திறன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. SC/ST/PWD பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.isro.org என்ற இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்பு கிடைக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Administrative Officer (Recruitment),
Blog No.30-D, Space Application Centre (ISRO),
Ambawadi Vistar P.O Jodhpur Tekra,
Ahmedabad-380015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.05.2014
மேலும் கல்வித் தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.isro.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment