Wednesday 12 November 2014

பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பொறியாளர் பணி

தமிழகத்தின் சேலத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி பொறியாளர் (சிவில்)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிவில் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
உதவி பொறியாளர்களுக்கான டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணி (தற்காலிக பணி)

பணி: உதவி பொறியாளருக்கான டெக்னிக்கல் அசிஸ்டன்ட் (எலக்ட்ரிக்கல்)
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல் துறையில் பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி:  உதவி பொறியாளருக்கான டெக்னிக்கல் அசிஸ்டன்ட் (சிவில்)
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிவில் துறையில் பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: தோட்டக்கலை நிபுணர் (Horticulturist)
சம்பளம்: மாதம் ரூ.20,000
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தோட்டக்கலை துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை  REGISTRAR, PERIYAR UNIVERSITY, SALEM-11
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: PERIYAR UNIVERSITY, PERIYAR PALKALAI NAGAR, SALEM-636011
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment