Tuesday 23 September 2014

சீனியர் டெக்னிக்கல் உதவியாளர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

கர்நாடக, கேரள மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள சீனியர் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் மற்றும் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சீனியர் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் (கெமிக்கல்)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
தகுதி: வேதியியல் அல்லது விவசாய வேதியியல் அல்லது சமூக அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: டெக்னிக்கல் ஆபிசர்
காலியிடங்கள்: 26
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Entomology/Plant Pathology/Bio-Chemistry அல்லது Zoology அல்லது Botany அல்லது Chemistry துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சீனியர் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் (கிராப்)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விவசாய அறிவியல் துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,300 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
தகுதி: விவசாயம், பொருளாதாரம், கணிதம், புள்ளியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: 50
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssckkr.kar.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment