Sunday 4 May 2014

டிப்ளமோ,டிகிரி முடித்தவர்களுக்கு மும்பை ஐஐடி-யில் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் ஐஐடி-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Jr.Mechanic at Telephone Exchange
தகுதி: எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கணினி அப்ளிகேஷனில் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: 3 முதல் 4 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.5,200 - 20,000 + தர ஊதியம் ரூ.2,000
பணி: Jr.Mechanic at Civil Engineering
தகுதி: சிவில், மெக்கானிக்கல், கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000
பணி: Jr.Lab Assistant at CESE
தகுதி: மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, வேதியியல், என்விரான்மெண்டல் சயின்ஸ் பிரிவில் பட்டம் அல்லது பயோ டெக்னாலஜி, சிவில், கெமிக்கல், என்விரான்மெண்டல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் பரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000

பணி:jr.Mechanic at Electrical Engineering
தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை Registrar, IIt Bombay என்ற பெயரில் டி.டி.யாக எடுக்க  வேண்டும். SC/ST/PH மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.iitb.ac.in/jobs.html என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்பு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் டி.டி மற்றும் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் நகல், சாதி, வசிப்பிட சான்றிதழ்களில் சுயமாக அட்டெஸ்ட் செய்த நகல்களையும் இணைத்து அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.05.2014
ஆன்லைன் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:14.05.2014
அஞ்சல் முகவரி:  Registrar, IIT BOMBAY, Powai, Mumbai - 400076.

No comments:

Post a Comment