Friday 8 August 2014

தேசிய அனல்மின் கழகத்தில் பணி

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய அனல்மின் கழகத்தில் (NTPC) காலியாக உள்ள  Artisan Trainee, Assistant Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Artisan Trainee
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பிட்டர்
காலியிடங்கள்: 30
தகுதி: பிட்டர் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
எலக்ட்ரீசியன்
காலியிடங்கள்: 55
தகுதி: எலக்ட்ரீசியின் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக்
காலியிடங்கள்: 44
தகுதி: இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 11.08.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Lab Assistant Trainees
காலியிடங்கள்: 14
தகுதி: வேதியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும்நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200
விண்ணப்பிக்கும் முறை: www.ntpccareers.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் எடுத்து விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான கட்டண நகல் சுயகையொப்பமிட்ட சாதி இணைத்து அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.2014
ஆன்லைன் விண்ணப்பி பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 11.08.2014
மேலும் முழுமையான விவரங்களுக்கு www.ntpccareers.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment