Sunday 17 August 2014

மசகான் சோக் நிறுவனத்தில் பல்வேறு பணி

மும்பையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான மசகான் சோக் கப்பல் துறை நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Draughtsman, Structural Fabricator, Pipe Fitter, Electrician, Electronic Mechanic, Composite Welder, Millwright Mechanic, Assistant, Senior Medical Assistant போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Mazagon Dock Limited
காலியிடங்களின் எண்ணிக்கை: 345
பணி: Skilled Grade-I
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
A. Backlog Vacancies - 25
1. Junior Draughtsman (Mechanical) - 07
2. Structural Fabricator: 09
3. Pipe Fitter - 04
4. Electrician - 02
5. Electronic Mechanic - 01
6. Composite Welder - 01
7. Millwright Mechanic - 01
B. Current Vacancies - 320
1. Assistant (Hindi Translator) - 01
2. Senior Medical Assistant (Male) - 04
3. Driver - 03
4. Pharmacist - 01
5. Junior Draughtsman (Mechanical) - 16
6. Structural Fabricator - 56
7. Fitter - 64
8. Pipe Fitter - 51
9. Electrician - 13
10. Electric Crane Operator - 06
11. Electronic Mechanic: 12 Posts
12. Painter: 22 Posts
13. Carpenter: 08 Posts
14. Machinist: 02 Posts
15. Brass Finisher: 04 Posts
16. Composite Welder: 31 Posts
17. Rigger: 26 Posts
வயது வரம்பு: 01.03.2014 தேதியின்படி 18 - 33க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, துறைவாரியானத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Assistant பணிக்கு மாதம் ரூ.9000 - 27.880.
Skilled Gr-I (IDA-5) பணிக்கு மாதம் ரூ 7500 - 22.430.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. மும்பையில் மாற்றத்தக்க வகையில் Mazagon Dock Limited என்ற பெயருக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., பொதுப்பணித்துறை & முன்னாள் படைவீரர்கள் எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DGM (HR-Rec-NE), Recruitment Cell,
Service Block-3rd floor, Mazagon Dock Limited,
Dockyard Road, Mumbai-400010
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.08.2014
Asst Driver, Sr. Medical Asst பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 19.08.2014
மற்ற பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.10.2014
மேலும் கல்வித்தகுதி, தேர்வு விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.mazagondock.gov.in/newsite2010/pdfs/career_mar14/AD%2072%20on%20Web.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment